அப்போஸ்தலர் 28:12 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 நாங்கள் சீரகூசாவை சென்றடைந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 நாங்கள் சீரகூசா பட்டணத்தைச் சென்றடைந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம். Viz kapitolaபரிசுத்த பைபிள்12 சிராகூஸ் நகரில் நாங்கள் கப்பலை நிறுத்தினோம். மூன்று நாட்கள் சிராகூஸில் தங்கியிருந்து பின் புறப்பட்டோம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்றுநாள் தங்கினோம். Viz kapitola |