Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 27:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

9 பயணத்தில் அதிக காலம் சென்றதால், உபவாச காலம் கடந்துவிட்டிருந்தது. எனவே சீரற்ற காலநிலையில் கடல் பயணத்தை தொடர்வது ஆபத்தானது என்று பவுல் அவர்களை எச்சரித்து:

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 வெகுகாலம் சென்று, உபவாசநாளும் முடிந்து போனபடியினாலே, இனிக் கப்பல் பயணம் செய்கிறது ஆபத்தாக இருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி:

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 “இந்தப் பயணத்தில் அதிககாலம் சென்றுவிட்டது. பாவநிவாரண தினமும் கடந்துவிட்டது, தொடர்ந்து கடலில் பயணம் செய்வது ஆபத்தானது” என்று பவுல் அவர்களை எச்சரித்து,

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

9 நிறைய நேரத்தை நாங்கள் இழந்திருந்தோம். கடற்பயணம் செய்வது ஆபத்தானதாக இருந்தது. ஏனெனில் யூதர்களின் உபவாச தினம் ஆரம்பித்திருந்தது. எனவே பவுல்,

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 வெகுகாலம் சென்று, உபவாசநாளும் கழிந்துபோனபடியினாலே, இனிக் கப்பல் யாத்திரை செய்கிறது மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி:

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 27:9

Následuj nás:

Reklamy


Reklamy