அப்போஸ்தலர் 27:36 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு36 அப்போது அவர்கள் எல்லோரும் உற்சாகமடைந்து, அவர்களும் கொஞ்சம் உணவு சாப்பிட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்36 அப்பொழுது எல்லோரும் தைரியப்பட்டு சாப்பிட்டார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202236 அப்பொழுது அவர்கள் அனைவரும் உற்சாகமடைந்து, அவர்களும் கொஞ்சம் உணவு சாப்பிட்டார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்36 எல்லா மனிதர்களும் உற்சாகம் பெற்றனர். அவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)36 அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள். Viz kapitola |