Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 26:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

6 ஆனால் இப்பொழுதோ, எங்கள் முற்பிதாக்களுக்கு இறைவன் வாக்குறுதி பண்ணியதில் நான் கொண்டிருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே இங்கே விசாரணை செய்யப்படுகிறேன்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயம் விசாரிக்கப்படுகிறவனாக நிற்கிறேன்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 எங்கள் தந்தையருக்கு இறைவன் வாக்குத்தத்தம் பண்ணியதில், நான் கொண்டிருக்கும் நம்பிக்கை காரணமாகவே, இன்று நான் இங்கே விசாரணை செய்யப்படுகிறேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

6 தேவன் நமது முன்னோருக்குக் கொடுத்த வாக்குறுதியை நான் நம்புவதால் இப்போது நான் விசாரணையிலிருக்கிறேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயத்தீர்ப்படைகிறவனாய் நிற்கிறேன்.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 26:6

Následuj nás:

Reklamy


Reklamy