Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 26:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

15 “அப்போது நான், ‘ஆண்டவரே, நீர் யார்?’ என்று கேட்டேன். “ஆண்டவர் அதற்கு மறுமொழியாக, ‘நான் இயேசு, நீ என்னையே துன்புறுத்துகிறாய்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார்? என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 “அப்பொழுது நான், ‘ஆண்டவரே, நீர் யார்?’ என்று கேட்டேன். “ ‘ஆண்டவர் அதற்கு மறுமொழியாக, நான் இயேசு, நீ என்னையே துன்புறுத்துகிறாய்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

15 “நான், ‘ஆண்டவரே, நீங்கள் யார்’ என்றேன். ஆண்டவர், ‘நான் இயேசு. நீ துன்பப்படுத்துகிறவர் நானே.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 26:15

Následuj nás:

Reklamy


Reklamy