Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 26:12 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

12 “இப்படியாக ஒருமுறை நான் தலைமை மதகுருக்களின் அதிகாரத்துடனும், ஆணையுடனும் தமஸ்கு பட்டணத்திற்குப் போய்க் கொண்டிருந்தேன்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 இப்படிச் செய்துவரும்போது, நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் அனுமதியும் பெற்று, தமஸ்குவிற்குப் போகும்போது,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 “இப்படியாக ஒருமுறை நான் தலைமை ஆசாரியரின் அதிகாரத்துடனும், ஆணையுடனும் தமஸ்கு பட்டணத்திற்கு போய்க்கொண்டிருந்தேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

12 “ஒரு முறை தலைமை ஆசாரியர் தமஸ்கு நகரத்திற்குப் போகும் அதிகாரத்தையும் அனுமதியையும் கொடுத்தார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது,

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 26:12

Následuj nás:

Reklamy


Reklamy