அப்போஸ்தலர் 25:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 அப்போது பவுல், “நான் யூதருடைய நீதிச்சட்டத்திற்கு எதிராகவோ, எருசலேம் ஆலயத்திற்கு எதிராகவோ, ரோம பேரரசர் சீசருக்கு எதிராகவோ எந்தக் குற்றமும் செய்யவில்லை” என தனது தரப்பு வாதத்தை முன்வைத்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 அதற்கு அவன் பதிலாக: நான் யூதர்களுடைய வேதபிரமாணத்திற்கும், தேவாலயத்திற்கும், இராயருக்கும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லை என்று சொன்னான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 அப்பொழுது பவுல் தன் சார்பாகப் பேசிச் சொன்னதாவது: “நான் யூதருடைய சட்டத்திற்கு எதிராகவோ, ஆலயத்திற்கு எதிராகவோ, ரோம பேரரசன் சீசருக்கு எதிராகவோ, எந்தக் குற்றமும் செய்யவில்லை” என்றான். Viz kapitolaபரிசுத்த பைபிள்8 பவுல் தன்னைக் காத்துக்கொள்வதற்குக் கூறியதாவது, “யூத சட்டத்துக்கு மாறாகவோ, தேவாலயத்துக்கு எதிராகவோ, இராயருக்கு விரோதமாகவோ, நான் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 அதற்கு அவன் உத்தரவாக: நான் யூதருடைய வேதப்பிரமாணத்துக்காகிலும், தேவாலயத்துக்காகிலும், இராயருக்காகிலும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லையென்று சொன்னான். Viz kapitola |