அப்போஸ்தலர் 25:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 பெஸ்து அவர்களுக்குப் பதிலளித்து, “பவுல் செசரியாவில் சிறை வைக்கப்பட்டிருக்கிறான். விரைவில் நானும் அங்கே போக இருக்கின்றேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 அதற்கு பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலை செசரியாவிலே காவல் செய்யப்பட்டிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 பெஸ்து அவர்களுக்குப் பதிலாக, “பவுல் செசரியாவில் சிறைவைக்கப்பட்டிருக்கிறான். நானும் சீக்கிரமாய் அங்கே போகிறேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்4 ஆனால் பெஸ்து, “இல்லை! பவுல் செசரியாவில் வைக்கப்படுவான். நானே செசரியாவுக்குச் சீக்கிரம் போவேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 அதற்குப் பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலைச் செசரியாவிலே காவல்பண்ணியிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கேபோகிறேன். Viz kapitola |