Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 25:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 அவன்மீது குற்றம் சாட்டியவர்கள் எழுந்து நின்று தமது தரப்பினரின் வாதத்தை முன்வைத்தபோது, நான் எதிர்பார்த்த பயங்கரமான குற்றங்கள் எதனையும் அவர்கள் அவன்மீது சுமத்தவில்லை.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 அப்பொழுது குற்றஞ்சுமத்தினவர்கள் வந்துநின்று, நான் எண்ணியிருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல்,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 அவன்மேல் குற்றம் சாட்டியவர்கள் பேசுவதற்கு எழுந்து நின்றபோது, நான் எதிர்பார்த்த குற்றங்கள் எதையும் அவர்கள் அவன்மேல் சுமத்தவில்லை.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

18 யூதர்கள் எழுந்து நின்று அவனைப் பழித்தனர். ஆனால் எந்தப் பயங்கரக் குற்றத்தையும் அவன் செய்ததாக யூதர்கள் கூறவில்லை. அவர்கள் சொல்வார்கள் என்று நான் எண்ணியிருந்தேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 அப்பொழுது குற்றஞ்சாட்டினவர்கள் வந்துநின்று, நான் நினைத்திருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல்,

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 25:18

Následuj nás:

Reklamy


Reklamy