Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 25:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 அவர்கள் அங்கே பல நாட்கள் தங்கியிருந்ததால், பவுலின் வழக்கைக் குறித்து பெஸ்து அவர்களுடன் கலந்துரையாடினான். அவன் அரசனிடம், “பேலிக்ஸ் தீர்ப்பு வழங்காது விட்டுச் சென்ற சிறைக் கைதி ஒருவன் இங்கே இருக்கின்றான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 அவர்கள் அங்கே அநேகநாட்கள் தங்கியிருக்கும்போது, பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவிற்குத் தெரிவித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனிதன் இருக்கிறான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 அவர்கள் பல நாட்கள் அங்கே தங்கியிருந்ததால், பெஸ்து பவுலின் வழக்கைக் குறித்து அவர்களுடன் கலந்துரையாடினான். அவன் அரசனிடம்: “பேலிக்ஸ் சிறைக்கைதியாய் விட்டுச்சென்ற ஒருவன் இங்கே இருக்கிறான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

14 அங்குப் பல நாட்கள் தங்கியிருந்தனர். பவுலின் வழக்கைக் குறித்து பெஸ்து மன்னருக்குக் கூறினான். பெஸ்து, “பெலிக்ஸ் சிறையில் விட்டுச் சென்ற ஒரு மனிதன் இருக்கிறான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்திருக்கையில், பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவுக்கு விவரித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனுஷன் இருக்கிறான்.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 25:14

Následuj nás:

Reklamy


Reklamy