Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 23:34 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

34 ஆளுநர் கடிதத்தை வாசித்துவிட்டு பவுல் எந்த மாகாணத்தைச் சேர்ந்தவன் என்று கேட்டான். அவன் சிலிசியாவைச் சேர்ந்தவன் என்று அறிந்து,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

34 தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது:

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

34 ஆளுநன் கடிதத்தை வாசித்துவிட்டு, பவுல் எந்த பகுதியைச் சேர்ந்தவன் என்று கேட்டு, சிலிசியாவைச் சேர்ந்தவன் என்று அறிந்து,

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

34 ஆளுநர் கடிதத்தைப் படித்தார். பின் அவர் பவுலை நோக்கி, “நீ எந்தப் பகுதியைச் சேர்ந்தவன்?” என்று கேட்டார். பவுல் சிலிசியாவைச் சேர்ந்தவன் என்பதை ஆளுநர் அறிந்தார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

34 தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது:

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 23:34

Následuj nás:

Reklamy


Reklamy