அப்போஸ்தலர் 20:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 நாங்கள் கூடியிருந்த மேல்வீட்டு அறையிலே பல விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டில் அநேக விளக்குகள் வைக்கப்பட்டிருந்தது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 நாங்கள் கூடியிருந்த மேல்வீட்டு அறையிலே, பல விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. Viz kapitolaபரிசுத்த பைபிள்8 நாங்கள் எல்லோரும் மாடியிலுள்ள அறையில் கூடியிருந்தோம். அறையில் பல விளக்குகள் ஒளி வீசிக்கொண்டிருந்தன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டிலே அநேக விளக்குகள் வைத்திருந்தது. Viz kapitola |