Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 2:27 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

27 ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிட மாட்டீர். உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்;

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

27 ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிடமாட்டீர், உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

27 ஏனெனில் மரணத்தின் இடத்தில் எனது ஆத்துமாவை நீர் விட்டு விடுவதில்லை. உமது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறைக்குள் அழுகிவிட நீர் அனுமதிப்பதில்லை.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 2:27

Následuj nás:

Reklamy


Reklamy