அப்போஸ்தலர் 2:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 இந்த மனிதர்கள் நீங்கள் நினைப்பது போல் குடிபோதையில் இருப்பவர்கள் அல்ல. நேரமோ இன்னும் காலை ஒன்பது மணிதானே! Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் மது அருந்தியவர்கள் அல்ல, பொழுதுவிடிந்து ஒன்பது மணியாக இருக்கிறதே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 நீங்கள் நினைப்பதுபோல இவர்கள் குடிவெறி கொண்டவர்கள் அல்ல. நேரமோ இன்னும் காலை ஒன்பது மணிதானே! Viz kapitolaபரிசுத்த பைபிள்15 நீங்கள் நினைக்கிறது போல் இம்மனிதர்கள் மது பருகியிருக்கவில்லை. இப்போது காலை ஒன்பது மணிதான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. Viz kapitola |