அப்போஸ்தலர் 19:23 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 அக்காலத்தில் கிறிஸ்துவின் மார்க்கத்தைக் குறித்து, ஒரு பெரிய குழப்பம் உண்டாயிற்று. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 அக்காலத்திலே இந்த மார்க்கத்தைக்குறித்துப் பெரிய கலகம் உண்டானது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 அக்காலத்தில் கிறிஸ்துவின் வழியைக் குறித்து ஒரு பெரிய குழப்பம் உண்டாயிற்று. Viz kapitolaபரிசுத்த பைபிள்23 ஆனால் அக்காலத்தில் எபேசுவில் மிகத் தீவிரமான ஒரு குழப்பம் ஏற்பட்டது. தேவனுடைய வழியைக் குறித்த குழப்பம் அது. அவையெல்லாம் இவ்வாறு நிகழ்ந்தன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 அக்காலத்திலே இந்த மார்க்கத்தைக்குறித்துப் பெரிய கலகம் உண்டாயிற்று. Viz kapitola |