Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 19:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 யூத தலைமை மதகுருவான ஸ்கேவாவின் ஏழு மகன்களே இவ்வாறு செய்தார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஒரு யூதனுடைய குமாரர்கள் ஏழுபேர் இப்படிச்செய்தார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 யூத பிரதான ஆசாரியனான ஸ்கேவாவின் ஏழு மகன்களே, இவ்வாறு செய்தார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஒரு யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள்.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 19:14

Následuj nás:

Reklamy


Reklamy