Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 16:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

5 இதனால் திருச்சபைகள் விசுவாசத்தில் பலமடைந்து நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகின.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 அதினாலே சபைகள் விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 இதனால் திருச்சபைகள் விசுவாசத்தில் பெலமடைந்து, நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகின.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

5 எனவே சபைகள் விசுவாசத்தில் வலிமையுற்று நாள்தோறும் வளர்ச்சி அடைந்துகொண்டிருந்தன.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 16:5

Následuj nás:

Reklamy


Reklamy