Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 16:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 லீஸ்திராவிலும், இக்கோனியாவிலும் இருந்த சகோதரர்கள், அவனைக் குறித்து நல்ல அபிப்பிராயம் உடையவர்களாய் இருந்தார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரர்களாலே நற்சாட்சிப் பெற்றவனாக இருந்தான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 தீமோத்தேயு லீஸ்திராவிலும் இக்கோனியாவிலும் இருந்த விசுவாசிகளாலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

2 லிஸ்திரா, இக்கோனியம் நகரங்களிலுள்ள விசுவாசிகள் தீமோத்தேயுவை மதித்தனர். அவனைப் பற்றிய நல்ல கருத்துக்களையே கூறினர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான்.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 16:2

Následuj nás:

Reklamy


Reklamy