Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 15:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

6 அப்போது அப்போஸ்தலர்களும், மூப்பர்களும் இந்த விடயத்தைக் குறித்து ஆலோசிப்பதற்கு ஒன்றுகூடினார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 அப்போஸ்தலர்களும், சபை மூப்பர்களும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 அப்பொழுது அப்போஸ்தலரும் சபைத்தலைவர்களும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசிப்பதற்கு ஒன்றுகூடினார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

6 அப்போது அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் இந்தச் சிக்கலை ஆய்ந்து அறியக் கூடினர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 அப்போஸ்தலரும், மூப்பரும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 15:6

Následuj nás:

Reklamy


Reklamy