Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 15:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

15 இறைவாக்கினரின் வார்த்தைகளும் இவற்றிற்கு ஒத்திருக்கின்றன, அதன்படி:

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகளும் ஒத்திருக்கிறது.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 எழுதப்பட்டிருக்கிறதன்படி, இறைவாக்கினரின் வார்த்தைகளும் இவற்றிற்கு ஒத்திருக்கின்றன:

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

15 தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் இதனோடு ஒத்துப்போகின்றன.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 15:15

Následuj nás:

Reklamy


Reklamy