Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 13:32 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

32 “நாங்கள் உங்களுக்கு சொல்லும் நற்செய்தி என்னவெனில், இறைவன் நமது முற்பிதாக்களுக்கு வாக்குறுதி அளித்ததை,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

32 நீர் என்னுடைய மகன், இன்று நான் உம்மைப் பெற்றேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

32 “நாங்கள் உங்களுக்கு நற்செய்தியையே சொல்கிறோம்: இறைவன் நமது தந்தையருக்கு வாக்குப்பண்ணியதை

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

32 “தேவன் நமது முன்னோருக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பற்றிய நற்செய்தியை நாங்கள் உங்களுக்குக் கூறிக்கொண்டிருக்கிறோம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

32 நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 13:32

Následuj nás:

Reklamy


Reklamy