Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 13:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

3 எனவே அவர்கள் உபவாசித்து மன்றாடிய பின் தங்கள் கைகளை அந்த இருவர் மேலும் வைத்து அவர்களை அனுப்பிவிட்டார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 எனவே அவர்கள் உபவாசித்து மன்றாடியபின், தங்கள் கைகளை அந்த இருவர்மேலும் வைத்து, அவர்களை அனுப்பிவிட்டார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

3 எனவே சபை உபவாசமிருந்து பிரார்த்தனை செய்தது. பர்னபாவின் மீதும் சவுலின் மீதும் தங்கள் கரங்களை வைத்து வெளியே அனுப்பினர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 13:3

Následuj nás:

Reklamy


Reklamy