அப்போஸ்தலர் 12:24 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 ஆனால், இறைவனுடைய வார்த்தையோ தொடர்ந்தும் பெருகிப் பரவியது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 தேவவசனம் வளர்ந்து பெருகியது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 ஆனால், இறைவனுடைய வார்த்தையோ மேன்மேலும் பரவியது. Viz kapitolaபரிசுத்த பைபிள்24 தேவனுடைய செய்தி பரவிக்கொண்டிருந்தது. விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேயிருந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 தேவவசனம் வளர்ந்து பெருகிற்று. Viz kapitola |