Online Bible

- Reklamy -




அப்போஸ்தலர் 11:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 இப்படி மூன்று முறை நடந்தன. பின்பு, அது திரும்பவும் வானத்திற்கு இழுத்தெடுக்கப்பட்டது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 இப்படி மூன்றுமுறை நடந்தபின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 இப்படி மூன்று முறைகள் நடந்தது. பின்பு, அது மீண்டும் பரத்திற்கு இழுத்தெடுக்கப்பட்டது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

10 “இது மூன்று தடவை நடந்தது. பின்னர் அவை முழுவதும் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டன.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 இப்படி மூன்றுதரம் சம்பவித்தபின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது.

Viz kapitola kopírovat




அப்போஸ்தலர் 11:10

Následuj nás:

Reklamy


Reklamy