Online Bible

- Reklamy -




3 யோவா 1:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 பிரியமானவனே! உன் ஆத்துமா ஆரோக்கியமாக இருப்பது போல், நீ உன் உடல் நலத்திலும், மற்றெல்லாவற்றிலும் ஆரோக்கியமாய் இருக்கும்படி நான் உனக்காக மன்றாடுகிறேன்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாக இருக்கும்படி ஜெபித்துக்கொள்கிறேன்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 பிரியமானவனே, உன் ஆத்துமா இருப்பதுபோல், நீ உன் உடல் நலத்திலும் மற்றெல்லாவற்றிலும் நன்றாயிருக்கும்படி, நான் உனக்காக மன்றாடுகிறேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

2 எனது அன்பான நண்பனே, உனது ஆன்மா நலமாயிருக்கும் வண்ணம் ஒவ்வொரு வகையிலும் நீ நலமாயிருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.

Viz kapitola kopírovat




3 யோவா 1:2

Následuj nás:

Reklamy


Reklamy