Online Bible

- Reklamy -




3 யோவா 1:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

1 மூப்பராகிய நான், சத்தியத்தின்படி நான் நேசிக்கின்ற, என் அன்பான நண்பன் காயுவுக்கு எழுதுகின்றதாவது:

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவிற்கு எழுதுகிறதாவது:

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 சபைத்தலைவனாகிய நான், சத்தியத்தின்படி நான் நேசிக்கிற, என் அன்பான நண்பன் காயுவுக்கு எழுதுகிறதாவது:

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

1 மூப்பனாகிய நான், உண்மையினால் நான் நேசிக்கும் எனது அன்பான நண்பன் காயுவுக்கு எழுதுவது,

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவுக்கு எழுதுகிறதாவது:

Viz kapitola kopírovat




3 யோவா 1:1

Následuj nás:

Reklamy


Reklamy