Online Bible

- Reklamy -




2 தீமோ 4:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

6 ஏனெனில் நான் ஒரு பானபலி போன்று ஊற்றப்படுவதானது ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; நான் தேகத்தைவிட்டுப் பிரியும் காலம் வந்துவிட்டது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாகத் தந்துவிட்டேன்; நான் சரீரத்தைவிட்டுப் பிரியும் நேரம் வந்தது.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 ஏனெனில் நான் இப்போதே பானபலியாக ஊற்றப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் தேகத்தைவிட்டுப் பிரியும் காலம் வந்துவிட்டது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

6 என் வாழ்க்கையை தேவனுக்கே காணிக்கையாகத் தந்துவிட்டேன். இங்கே என் வாழ்வு முடியும் காலம் நெருங்கி விட்டது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது.

Viz kapitola kopírovat




2 தீமோ 4:6

Následuj nás:

Reklamy


Reklamy