2 தீமோ 4:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 நீயும் அவனைக் குறித்து எச்சரிக்கையாயிரு. ஏனெனில் நமது செய்தியை அவன் கடுமையாக எதிர்த்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாக இரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு. ஏனெனில் அவன், நமது செய்தியைக் கடுமையாக எதிர்த்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்15 அவன் உன்னையும் துன்புறுத்தாதபடி பார்த்துக்கொள். அவன் நம் போதனைகளை மோசமாக எதிர்த்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன். Viz kapitola |