Online Bible

- Reklamy -




2 தீமோ 3:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

6 இப்படிப்பட்டவர்களே வீடுகளுக்குள் நுழைந்து மனவுறுதியில் பலவீனமான பெண்களைத் தம் வசப்படுத்துகிறார்கள். இந்தப் பெண்கள் பாவங்களால் நிறைந்தவர்களும், பலவித தகாத ஆசைகளினால் அலைக்கழிக்கப் படுகின்றவர்களுமாய் இருக்கின்றார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுக்கப்பட்டு,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 இப்படிப்பட்டவர்கள்தான் வீடுகளுக்குள் நுழைந்து, மனவுறுதியற்ற பெண்களைத் தம்வசப்படுத்துகிறார்கள். இந்தப் பெண்களோ பாவங்கள் நிறைந்தவர்களாகவும், பலவித தகாத ஆசைகளினால் இழுபடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

6 சிலர் சில வீடுகளுக்குப் போய் அங்குள்ள பலவீனமும் பாவமும் உள்ள பெண்களை அடைவர். அப்பெண்கள் பாவம் நிறைந்தவர்கள். அவர்கள் செய்ய விரும்பிய பலதீய காரியங்களே அப்பெண்களைப் பாவத்தில் ஈடுபடத் தூண்டும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,

Viz kapitola kopírovat




2 தீமோ 3:6

Následuj nás:

Reklamy


Reklamy