Online Bible

- Reklamy -




2 தீமோ 2:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 நாம் அவருக்கு உண்மை அற்றவர்களாய்ப் போனாலும், அவர் நமக்கு உண்மையுள்ளவராகவே இருக்கின்றார். ஏனெனில், அவர் தமது நிலையிலிருந்து தம்மை மாற்றிக்கொள்வதில்லை.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 நாம் உண்மை இல்லாதவர்களாக இருந்தாலும், அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 நாம் அவருக்கு உண்மையாய் இராவிட்டாலும், அவர் நமக்கு உண்மையுள்ளவராகவே இருப்பார். ஏனெனில், அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

13 நாம் உண்மையுள்ளவராக இல்லாதிருந்தாலும் அவர் தொடர்ந்து உண்மைக்குரியவராக இருப்பார். ஏனென்றால் அவர் தனக்குத்தானே உண்மையற்றவராக இருக்க முடியாது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.

Viz kapitola kopírovat




2 தீமோ 2:13

Následuj nás:

Reklamy


Reklamy