Online Bible

- Reklamy -




2 தெச 2:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

9 அந்த அக்கிரம மனிதன் வெளிப்படும்போது, சாத்தானுடைய செயலுக்குரிய விதத்தில் பலவித போலி அற்புதங்கள், அடையாளங்கள், அதிசயங்களைச் செய்து காட்டுவான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி எல்லா பொய்யான வல்லமையோடும் அடையாளங்களோடும் அற்புதங்களோடும்,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 அந்த அக்கிரம மனிதன் வரும்போது, சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும், பலவித போலியான அற்புதங்களும், அடையாளங்களும், அதிசயங்களும் செய்து காட்டுவான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

9 சாத்தானின் சக்தியாலேயே பாவமனிதன் வருவான். அவனுக்குப் பெரும் சக்தி இருக்கும். அதனால் போலி அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,

Viz kapitola kopírovat




2 தெச 2:9

Následuj nás:

Reklamy


Reklamy