2 கொரி 9:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 அளவிட முடியாத இறைவனுடைய அன்பளிப்புக்காக அவருக்கு நன்றி உரித்தாகட்டும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 விவரிக்க முடியாத இறைவனுடைய நன்கொடைக்காக, அவருக்கு நன்றி உரித்தாகட்டும். Viz kapitolaபரிசுத்த பைபிள்15 தேவன் அருள்செய்த விளக்க இயலாத வியக்கத்தக்க கிருபைக்காக நன்றி செலுத்துவோமாக. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம். Viz kapitola |