Online Bible

- Reklamy -




2 கொரி 8:12 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

12 கொடுப்பதற்கு ஆவல் இருக்குமானால், ஒருவனிடம் என்ன இருக்கின்றதோ அதன்படி அவன் கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்படும். அவன் தன்னிடம் இல்லாததைக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதில்லை.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 ஒருவனுக்கு மனவிருப்பம் இருந்தால், அவனுக்கு இல்லாதவைகளின்படியல்ல, அவனுக்கு இருக்கிறவைகளின்படியே அங்கீகரிக்கப்படும்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 கொடுப்பதற்கு ஆவல் இருந்தால், அந்த நன்கொடை எவ்வளவு என்பது முக்கியமல்ல; கொடுப்பவனிடம் இல்லாததின்படியல்ல, உள்ளதின்படியே கொடுப்பதை இறைவன் விரும்புகிறார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

12 நீங்கள் விரும்பிக் கொடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். உங்களது கொடுத்தலானது உங்களிடம் இல்லாததை வைத்து தீர்மானிக்கப்படாது; இருப்பதைக்கொண்டே தீர்மானிக்கப்படும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.

Viz kapitola kopírovat




2 கொரி 8:12

Následuj nás:

Reklamy


Reklamy