Online Bible

- Reklamy -




2 கொரி 2:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 என்னுடைய வருகையால் நான் உங்களைத் துக்கப்படுத்துவேனாகில், என்னை மகிழ்விக்கக் கூடியவர் யார்? என்னால் துக்கப்படுத்தப்பட்ட நீங்கள்தானே என்னை மகிழ்விக்கக் கூடியவர்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனைத்தவிர, வேறு யார் என்னைச் சந்தோஷப்படுத்துவான்?

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 நான் உங்களைத் துக்கப்படுத்தினால் என்னை மகிழ்விப்பவர்கள் யார்? என்னை துக்கப்படுத்தியது நீங்கள்தானே.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

2 நான் உங்களைத் துயரப்படுத்தினால், பின்னர் யார் என்னை மகிழ்ச்சிப்படுத்துவர்? நான் துயரப்படுத்திய நீங்கள்தானே என்னை மகிழ்ச்சிப்படுத்த முடியும்?

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனேயல்லாமல், எவன் என்னைச் சந்தோஷப்படுத்துவான்?

Viz kapitola kopírovat




2 கொரி 2:2

Následuj nás:

Reklamy


Reklamy