2 கொரி 13:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 நாங்கள் சோதனையில் தோல்வியடையவில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 நாங்களோ பரீட்சைக்கு நிற்காதவர்கள் அல்ல என்பதைத் தெரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 நாங்களோ சோதனையில் தோல்வியடையவில்லை என்பது உங்களுக்கு வெளிப்படும் என்றே நம்புகிறேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்6 நாங்கள் சோதனையில் தோற்றவர்கள் இல்லை என்பதை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்கள் என்று நம்புகிறேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 நாங்களோ பரீட்சைக்கு நில்லாதவர்களல்லவென்பதை அறிவீர்களென்று நம்புகிறேன். Viz kapitola |