2 கொரி 12:17 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 நான் உங்களிடம் அனுப்பிய யார் மூலமாவது உங்களிடமிருந்து நன்மை எதையும் தேடினேனா? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 நான் உங்களிடம் அனுப்பினவர்களில் எவன் மூலமாவது உங்களிடம் நன்மையைத் தேடினது உண்டா? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 நான் உங்களிடம் அனுப்பியவர்களின் மூலமாக உங்களிடமிருந்து எதையாவது சுரண்டி எடுத்தேனா? Viz kapitolaபரிசுத்த பைபிள்17 நான் யாரையாவது அனுப்பி உங்களை ஏமாற்றி இருக்கிறேனா? இல்லையே. நீங்களும் அதை அறிவீர்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 நான் உங்களிடத்திற்கு அனுப்பினவர்களில் எவன் மூலமாயாவது உங்களிடத்தில் பொழிவைத் தேடினதுண்டா? Viz kapitola |