Online Bible

- Reklamy -




2 கொரி 10:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

6 நீங்கள் முழுமையாக கீழ்ப்படிந்த பின்பு, கீழ்ப்படியாத அனைத்துக்கும் தண்டனை கொடுக்க ஆயத்தமாய் இருக்கின்றோம்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 உங்களுடைய கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்கும் தகுந்த நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாக இருக்கிறோம்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 நீங்கள் எல்லோரும் முழுமையாக உங்களைக் கிறிஸ்துவுக்கு ஒப்படைத்துவிட்ட பின்பு, கீழ்ப்படியாத ஒவ்வொரு செயலுக்கும் தண்டனை கொடுக்க நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

6 அடிபணியாத எவரையும் தண்டிக்கத் தயாராக இருக்கிறோம். முதலில் நீங்கள் முழுமையாக அடிபணியுமாறு விரும்புகிறோம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 உங்கள் கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்குந்தக்க நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயுமிருக்கிறோம்.

Viz kapitola kopírovat




2 கொரி 10:6

Následuj nás:

Reklamy


Reklamy