1 தீமோ 6:21 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 சிலர் இவற்றை நம்பி ஏற்றுக்கொண்டு விசுவாசத்தைவிட்டு விலகிப் போயிருக்கிறார்கள். கிருபை உங்களுடனே இருப்பதாக. ஆமென். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு விலகிப்போனார்கள். கிருபையானது உன்னோடு இருப்பதாக. ஆமென். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 சிலர் இவற்றை அறிக்கைசெய்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போனார்கள். கிருபை உன்னோடு இருப்பதாக. Viz kapitolaபரிசுத்த பைபிள்21 சிலர் தங்களிடம் அந்த “ஞானம்” உள்ளதாகக் கூறிக்கொள்கிறார்கள். அவர்கள் உண்மையான போதனையில் இருந்து விலகிப்போனார்கள். தேவனுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக! Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென். Viz kapitola |