1 தீமோ 5:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 விதவைகளின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றவர்கள் அறுபது வயதிற்கு மேற்பட்டவராயும், ஒரே கணவனுக்கு உண்மையுள்ள மனைவியாகவும் இருந்திருக்க வேண்டும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே கணவனுக்கு மனைவியாக இருந்து, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 ஒரு விதவை அறுபது வயதிற்கு மேற்பட்டவளாயும், ஒரே கணவனுக்கு உண்மையுள்ள மனைவியாகவும் இருந்திருந்தால் மட்டுமே, அவளை விதவைகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். Viz kapitolaபரிசுத்த பைபிள்9 உன் விதவைகள் பட்டியலில் சேர்க்கப்பட, விதவையானவளுக்கு அறுபது வயதுக்கு மேலாகி இருக்கவேண்டும். அவள் தன் கணவனுக்கு உண்மையானவளாக இருந்திருக்க வேண்டும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி, Viz kapitola |