1 தீமோ 5:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 எவர் மீதும் குற்றம் சாட்டப்படாதபடி, இந்த அறிவுறுத்தலையும் எல்லா மக்களுக்கும் கொடு. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 ஒருவர் மேலும் குற்றஞ்சாட்டப்படாதபடி, இந்த அறிவுறுத்தலையும் எல்லா மக்களுக்கும் கொடு. Viz kapitolaபரிசுத்த பைபிள்7 அங்குள்ள விசுவாசிகளிடம் தங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும்படி கூறு. அதனால் மற்றவர்கள் அவர்கள் தவறாக நடந்துகொள்கிறார்கள் என்று கூறமாட்டார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அவர்கள் குற்றஞ்சாட்டப்படா தவர்களாயிருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு. Viz kapitola |