1 தீமோ 5:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 ஆனால் உலகத்தின் இன்ப வாழ்வை விரும்புகின்ற விதவையோ, உயிரோடிருந்தாலும் நடைப்பிணமாகவே இருப்பாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 சுகபோகமாக வாழ்கிறவள் உயிரோடு செத்தவள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 ஆனால் ஒரு விதவை உலக இன்பத்தில் வாழ்வதை விரும்பினால், அவள் வாழ்ந்தாலும் நடைபிணமே. Viz kapitolaபரிசுத்த பைபிள்6 தனக்கு சந்தோஷம் தரும் செயல்களைச் செய்வதிலேயே ஒரு விதவை தன் வாழ்வை கழித்தாளெனில் உயிரோடு இருந்தாலும் இறந்தவளுக்குச் சமமாவாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள். Viz kapitola |