1 தீமோ 5:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 வயதில் மூத்தவர்களைக் கடுமையாகக் கண்டிக்காதே, அவர்களை உன் தந்தையைப் போல் மதித்து வேண்டுகோள் விடு. வாலிபர்களை உனது சகோதரர்களைப் போல் நடத்தி, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 முதிர்வயதானவரைக் கடிந்துபேசாமல், அவரைத் தகப்பனைப்போலவும், வாலிபர்களை சகோதரர்களைப்போலவும், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 முதியவர்களை கடுமையாகக் கண்டிக்காதே, அவரை உன் தந்தையைப்போல் மதித்து, அறிவுரை கூறு. இளைஞரை உனது சகோதரர்களைப் போலவும், Viz kapitolaபரிசுத்த பைபிள்1 முதியோர்களிடம் கோபமாகப் பேசாதே. ஆனால் அவர்களைத் தந்தையாக மதித்து நடத்து. இளைஞர்களை சகோதரர்களாக மதித்து நடத்து. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும், Viz kapitola |