1 தீமோ 2:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதும், சத்தியத்தைப் பற்றிய அறிவைப் பெற்று உணர வேண்டும் என்பதும் அவருடைய விருப்பம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அவர் எல்லா மனிதரும் இரட்சிக்கப்படவேண்டும் என்றும், சத்தியத்தைப் பற்றிய அறிவை அடையவேண்டும் என்றும் இறைவன் விரும்புகிறார். Viz kapitolaபரிசுத்த பைபிள்4 அனைத்து மக்களும் மீட்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அனைத்து மக்களும் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தேவன் ஆசைப்படுகிறார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். Viz kapitola |