Online Bible

- Reklamy -




1 தீமோ 2:11 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

11 பெண்ணானவள் அமைதியாகவும், மிகுந்த பணிவுடனும் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 பெண் என்பவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாக இருந்து, அமைதியோடு கற்றுக்கொள்ளவேண்டும்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

11 ஒரு பெண் அமைதலுடனும் முழுமையான பணிவுடனும் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

11 பெண்கள் எல்லாவற்றிலும் அடக்கம் உடையவராய் இருந்து அமைதியோடு கற்றுக்கொள்ள வேண்டும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

11 ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.

Viz kapitola kopírovat




1 தீமோ 2:11

Následuj nás:

Reklamy


Reklamy