Online Bible

- Reklamy -




1 தெச 4:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 உண்மையில் மக்கெதோனியா எங்கும் இருக்கின்ற சகோதர சகோதரிகள் அனைவரிடமும் அன்பு காட்டுகிறீர்கள். ஆனால், பிரியமானவர்களே, நீங்கள் அதை இன்னும் அதிகமாய்ச் செய்ய வேண்டும் என உங்களை வேண்டிக்கொள்கிறோம்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்கிலும் உள்ள சகோதரர்களெல்லோருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரர்களே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாகப் பெருகவும்;

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 உண்மையிலேயே மக்கெதோனியா எங்கும் இருக்கிற எல்லா சகோதரர்மேலும், நீங்கள் அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் பிரியமானவர்களே, நீங்கள் இன்னும் அதிகமாய் அப்படிச் செய்யவேண்டும் என்றே உங்களை வேண்டிக்கொள்கிறோம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

10 மக்கதோனியாவில் உள்ள எல்லா சகோதரர்களிடமும், சகோதரிகளிடமும் அன்பு செலுத்துகிறீர்கள். மேலும், மேலும் அன்பு செய்யுமாறு உங்களை ஊக்கப்படுத்துகிறோம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்;

Viz kapitola kopírovat




1 தெச 4:10

Následuj nás:

Reklamy


Reklamy