Online Bible

- Reklamy -




1 தெச 1:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 இறைவனால் அன்பு செலுத்தப்படுகின்ற பிரியமானவர்களே, அவர் உங்களைத் தெரிவு செய்தார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 எங்களுடைய ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து வேண்டுதல்செய்து, உங்களெல்லோருக்காகவும் எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 இறைவனால் அன்பு செலுத்தப்படுகிற பிரியமானவர்களே, அவர் உங்களைத் தெரிந்துகொண்டார் என்று எங்களுக்குத் தெரியும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

4 சகோதர சகோதரிகளே, தேவன் உங்களிடம் அன்பாய் இருக்கிறார். அவர் உங்களைத் தமக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று நாங்கள் அறிவோம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.

Viz kapitola kopírovat




1 தெச 1:4

Následuj nás:

Reklamy


Reklamy