Online Bible

- Reklamy -




1 பேது 2:22 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

22 “அவர் ஒரு பாவமும் செய்யவில்லை. அவருடைய வாயில் வஞ்சனை எதுவும் காணப்பட்டதுமில்லை.”

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 அவர் பாவம் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை;

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 “அவர் ஒரு பாவமும் செய்யவில்லை. அவருடைய வாயில் வஞ்சனை காணப்படவும் இல்லை.”

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

22 “அவர் பாவமேதும் செய்யவில்லை. அவரது வாயில் எந்தப் பொய்யும் வெளிவரவில்லை.”

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;

Viz kapitola kopírovat




1 பேது 2:22

Následuj nás:

Reklamy


Reklamy