1 யோவா 4:19 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 அவர் முதலில் அன்பாய் இருந்ததனாலேயே, நாமும் அவரில் அன்பாயிருக்கிறோம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 அவர் முதலாவது நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறோம். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 முதலில், அவர் நம்மில் அன்பாய் இருந்ததினாலேயே, நாமும் அவரில் அன்பாயிருக்கிறோம். Viz kapitolaபரிசுத்த பைபிள்19 முதலில் தேவன் நம்மை நேசித்ததால், நாம் நேசிக்கிறோம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். Viz kapitola |