Online Bible

- Reklamy -




1 யோவா 2:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 தன் சகோதரனை நேசிக்கின்ற ஒருவனோ ஒளியில் இருக்கின்றான். மற்றவரை தடுக்கி விழச் செய்யும் எதுவும் அவனிடம் இல்லை.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 தன் சகோதரனிடத்தில் அன்புசெலுத்துகிறவன் ஒளியிலே நிலைத்திருக்கிறான்; அவனிடத்தில் தடுமாற்றம் ஒன்றுமில்லை.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 தன் சகோதரனை நேசிக்கிறவனோ, இறைவனுடைய வெளிச்சத்தில் இருக்கிறான். மற்றவர்களை இடறிவிழச் செய்யத்தக்க எதுவும் அவனுக்குள் இல்லை.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

10 தன் சகோதரனை நேசிக்கிற மனிதன் ஒளியில் இருக்கிறான். பாவத்திற்குக் காரணமாக இருக்கிற எதுவும் அவனிடம் இல்லை.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.

Viz kapitola kopírovat




1 யோவா 2:10

Následuj nás:

Reklamy


Reklamy