Online Bible

- Reklamy -




1 யோவா 1:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

5 இறைவன் ஒளியாய் இருக்கின்றார். அவரில் சிறிதேனும் இருள் இல்லை என்பதே நாங்கள் அவரிடமிருந்து கேட்டதும், உங்களுக்கு அறிவிக்கின்ற செய்தியுமாயிருக்கிறது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடம் கொஞ்சம்கூட இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற செய்தியாக இருக்கிறது.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 கிறிஸ்துவிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட செய்தி இதுவே, அதையே உங்களுக்கு அறிவிக்கிறோம்: இறைவன் ஒளியாக இருக்கிறார்; அவரில் எவ்வித இருளும் இல்லை.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

5 தேவனிடமிருந்து நாங்கள் கேட்ட உண்மையான போதனை இதுவே ஆகும். அதை இப்போது உங்களுக்குச் சொல்கிறோம். தேவன் ஒளியானவர். தேவனில் இருள் இல்லை.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.

Viz kapitola kopírovat




1 யோவா 1:5

Následuj nás:

Reklamy


Reklamy